தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்


ADDED : மார் 01, 2026 08:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 08:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இம்மாதம், 2, 3, 4 ஆகிய நாட்களில் தகுதி உடைய ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வந்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us