sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்

/

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்

விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க.,வினர்


ADDED : பிப் 20, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன், எல்லை கிராமம் ஊராட்சி ராமலிங்க-புரம் பகுதியில், தெரு நாய்கள் தாக்குதலால் ஆடுகளை இழந்த விவசாயிகள் சசிக்குமார், குட்டைக்காடு அர்ஜுனன் ஆகியோரின் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று, முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமையில், மாவட்ட ஜெ., பேரவை தலைவர் கந்த-சாமி, சென்னிமலை ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ் ஆகியோர், விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பின், நிவாரண தொகை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க, அரசை வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us