ADDED : பிப் 04, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக, நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம், ௭ம் தேதி தேர்தல் அறி-விக்கப்பட்டது. பிரதான கட்சிகள் விலகியதால், மெதுவாக சூடுபி-டித்த பிரசாரம், ஒருவழியாக நேற்று
மாலையுடன் ஓய்வுக்கு வந்தது. கடைசி நாள் பிரசாரத்தில் கண்ட காட்சிகள் இங்கே படங்களாக அணிவகுக்கிறது....

