sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

/

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு

மாநகராட்சி 45வது வார்டில் பாலம் கட்ட தோண்டிய குழியால் துாக்கம் போச்சு


ADDED : ஜூன் 09, 2025 03:30 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், பொற்கை பாண்டியன் வீதி-சம்பந்தம் வீதி இடையே தரைமட்ட பாலம் அமைக்க, இரு மாதங்களுக்கு முன் குழி தோண்டினர்.

விரைவில் தரைமட்ட சிறுபாலம் அமைக்கப்படும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்-ளப்படவில்லை. மாறாக பாலம் அமைக்க தோண்டிய குழியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசு உற்பத்தியை அதி-கரிக்க செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் துாக்-கத்தை இழந்துள்ளனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து தரைமட்ட பாலம் அமைக்க வேண்டும். அதற்கு முன் தேங்கிய சாக்கடை கழிவு நீரை அப்பு-றப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us