ADDED : நவ 08, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சத்தியமங்கலத்தை
சேர்ந்தவர் முகம்மது ரபீக், 39; அங்குள்ள ஒரு பூக்கடையில் வேலை
செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி ஈரோட்டில் தம்பி பர்கத் வீட்டில் தங்கி
இருந்தார்.
அன்றிரவு யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றவர்
மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி நசீமா கொடுத்த புகாரின்
பேரில், சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

