sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்பு மனுவை வாபஸ் பெற்ற மாஜி அ.தி.மு.க., பொறுப்பாளர்

/

வேட்பு மனுவை வாபஸ் பெற்ற மாஜி அ.தி.மு.க., பொறுப்பாளர்

வேட்பு மனுவை வாபஸ் பெற்ற மாஜி அ.தி.மு.க., பொறுப்பாளர்

வேட்பு மனுவை வாபஸ் பெற்ற மாஜி அ.தி.மு.க., பொறுப்பாளர்


ADDED : ஜன 21, 2025 06:58 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளராக பொறுப்பு வகித்த செந்தில்முருகன், கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இடைத்தேர்தலில்

போட்டியில்லை என கட்சி தலைமை அறிவித்த நிலையில் சுயேட்சையாக களமிறங்கி-யதால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டது. மனு ஏற்கப்பட்ட நிலையில் 'கட்சி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை' என்று

செந்தில்முருகன் கூறினார். இதனால் அ.தி.மு.க.,வில் இருந்து, செந்தில்முருகன் நேற்று முன்தினம் நீக்கப்பட்டார்.இந்நிலையில் வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்ற செந்தில்-முருகன் கூறியதாவது: ஈ.வெ.ரா.,வை பற்றி இழிவாக சீமான் பேசி வரும் நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடாமல் அ.தி.மு.க., தவிர்த்தது. சீமானை

எதிர்க்கவே மனுத்தாக்கல் செய்தேன். அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கியதால் எனக்கு கவலை-யில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us