sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மழையால் இடிந்த வீட்டு சமையலறை

/

மழையால் இடிந்த வீட்டு சமையலறை

மழையால் இடிந்த வீட்டு சமையலறை

மழையால் இடிந்த வீட்டு சமையலறை


ADDED : அக் 24, 2025 01:08 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி,கோபி அருகே கரட்டுப்பாளையம் கிராமம், ஆயிபாளையம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 34, கட்டட தொழிலாளி; மனைவி, ஒரு பெண் கைக்குழந்தை

உள்ளது.

ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டு சமையலறையின் ஒரு பகுதி சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும்

ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us