sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

/

ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

ய்கள் கடித்து ஆடுகள் பலி நிவாரணம் வழங்கிய அமைச்சர்


ADDED : நவ 09, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயகள் கடித்து ஆடுகள் பலி

பெருந்துறை, நவ. 9-

பெருந்துறை, கருக்குபாளையம் பஞ்., கூதாம்பியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு சொந்தமான, 16 ஆடுகள்; காட்டுவலசை சேர்ந்த மாரப்பனுக்கு சொந்தமான ஐந்து ஆடுகள், கடந்த மாதம் வெறிநாய்கள் கடித்ததில் பலியாகின. பாதிக்கப்பட்ட செல்வகுமாருக்கு, ௧.௨௦ லட்சம் ரூபாய்; மாரப்பனுக்கு, ௨௯ ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக, அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.






      Dinamalar
      Follow us