sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்

/

பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்

பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்

பாதாள சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம்


ADDED : ஆக 13, 2025 05:19 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 13வது வார்டு கொத்துக்காரர் தோட்டத்தில், பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக நேற்று கழிவுநீர் வெளி-யேறி சாலையில் தேங்கியது. அப்போது பள்ளிக்கு சென்ற மாண-வர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாலர்கள் கழிவுநீரை மிதித்-தபடி நடந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:எங்கள் பகுதியில் சாக்கடை துார்வாரும் பணி முறையாக நடப்ப-தில்லை. நான்கு நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. சாலையும் குறுகலாக உள்-ளதால், கழிவுநீரின் மீது நடந்து செல்ல வேண்டியுள்ளது. கழி-வுநீர் வெளியேறாதவாறு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us