/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு
/
மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு
ADDED : செப் 22, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 44, ஜே.சி.பி., ஆப்பரேட்டர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பால், ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கழிப்பறைக்கு சென்றவர், லுாங்கியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு ஜி.ஹெச்., போலீசார் விசாரிக்கின்றனர்.