sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு

/

சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு

சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு

சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு


ADDED : டிச 11, 2025 06:30 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேடு கிழக்கு பட்டக்காரர் வீதியை சேர்ந்-தவர் கார்த்திகேயன், 50.

இவர் கடந்த ஆக., 6ல் மாணிக்கம் பாளையத்தில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார். ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த, 1ல் உடல் நிலை மோசமடைந்தது. பெருந்-துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 9ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். கார்த்தி-கேயன் மனைவி அமுதா அளித்த புகார்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.






      Dinamalar
      Follow us