ADDED : மார் 05, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி;விசேஷ தினங்கள் இல்லாததால், புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில், பூக்களின் விலை வெகுவாக சரிந்துள்ளது.
பண்டிகை, முகூர்த்த சமயத்தில் கிலோ, 1,500 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ, 500 ரூபாய்க்கு நேற்று விற்றது. 1,000 ரூபாய் வரை விற்ற முல்லை, 550 ரூபாய்; 200 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, ௨0 ரூபாய் என சரிந்ததால், விவசாயிகள் சோகம் அடைந்தனர்.

