sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் பணி துவக்கம்

/

தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் பணி துவக்கம்

தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் பணி துவக்கம்

தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கும் பணி துவக்கம்


ADDED : டிச 11, 2025 06:33 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், மொடக்குறிச்சி, பெருந்துறை சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப

மனு படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வரும், 2026ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், போட்டி-யிட விரும்புவோர் நேற்று முதல் வரும், 30 வரை விருப்ப மனுவை அந்தந்த பகுதி மாவட்ட காங்., கமிட்டி அலுவலகத்தில் அல்லது காங்., கமிட்டி தலைமை அலுவலகத்தில் பெற்று கொள்-ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு தெற்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், விருப்ப மனுவை வழங்கினார். தவிர, அதற்காக அறிவிக்கப்பட்ட இணைய தள லிங்க்கில் பதிவி-றக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான இணைப்புகளுடன் வரும், 15 மாலை, 5:00 மணிக்குள் சமர்ப்-பிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.






      Dinamalar
      Follow us