sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

/

13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்

13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்


ADDED : ஆக 31, 2025 04:32 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:சட்டசபை தேர்தல் தி.மு.க., அறிவித்த, அரசு போக்குவரத்து கழகம் மற்றும் ஊழியர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த, 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், பல்வஏஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், கடந்த, 18ம் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

13வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us