/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போட்டுத்தாக்கிய வெயில்; ஏமாற்றம் தந்த மழை
/
போட்டுத்தாக்கிய வெயில்; ஏமாற்றம் தந்த மழை
ADDED : ஏப் 20, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம், தமிழக அளவில் அதிகபட்சமாக பதிவாகிறது.
இதுவரை இல்லாத அளவாக, ௧௦௯ டிகிரி வெயில் நேற்று பதிவானது. வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை, 5:௦௦ மணியளவில், கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. ஆனால், மழை பெய்யாததால், மாநகரவாசிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் மாநகராட்சி பகுதியில் ஒரு சில இடங்களில், சாரல் மழை பெய்தது. அதுவும் சில நிமிடங்களில் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

