/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பாலாலயம்
/
மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பாலாலயம்
ADDED : நவ 28, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பாலாலயம்
நடந்தது.
தாராபுரம், மீனாட்சிபுரத்தில், 900 ஆண்டு பழமையான ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆலய திருப்பணி தொடக்கத்தையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜை நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் முதல் கால பூஜை செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. இதில் தாராபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர்
பங்கேற்றனர்.

