ADDED : அக் 27, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகன் மாயம்; தாய் புகார்
கோபி, அக். 27-
கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் மகன், ஜெயந்த், 18; தனியார் பொறியியல் கல்லுாரி மாணவன். நேற்று முன்தினம் முதல் ஜெயந்த்தை காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் தாய் தேன்மொழி புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.