sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் விபரீத முடிவு

/

இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு


ADDED : ஜூலை 15, 2024 12:52 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி அருகே காகம், எல்லக்கடையை சேர்ந்த செந்தில்-குமார் மனைவி சுபானா, 35; காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். செந்தில்குமா-ருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து மது குடித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுபானா, சல்பாஸ் மாத்திரையை தின்று விட்டார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். மொடக்-குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us