ADDED : நவ 14, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவிலில் நேற்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது. தாராபுரம் சாலையில் சாலையோர மரம் முறிந்து விழுந்-தது, இதில் மின் கம்பியும் அறுந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் போக்குவரத்து
இல்லை. இதனால் விபத்து தவிர்க்கப்-பட்டது.