தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழி-லாளி தேவராஜ், 25; தந்தை குருநாதன், 56, தாய் வசந்தி, 50, ஆகி-யோருடன், டி.வி.எஸ்., எக்சல் மொபெட்டில், பெருந்துறையில் உள்ள கோவிலுக்கு நேற்று காலை, 7:15 மணிக்கு சென்றார்.ஈரோடு சாலை பிரிவில், நாமக்கல் மாவட்டம் ராசிபு-ரத்தை சேர்ந்த கணபதி, 29, ஓட்டி வந்த மாருதி கார், மொபட் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனர்.

கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்-சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குருநாதன் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us