ADDED : அக் 24, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கொடுமுடி
அருகே நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாவீரன், 40; கொடுமுடி
யூனியன் அலுவலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி செய்கிறார்.
திருமணம் ஆகாதவர்.
கடந்த, 18ம் தேதி காலை ஸ்கூட்டியில் வெளியே சென்ற
மாவீரன், மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் செல்லம்மாள்
புகாரின்படி கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
