தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விசைத்தறி ஓனர் மீது வழக்கு

விசைத்தறி ஓனர் மீது வழக்கு

விசைத்தறி ஓனர் மீது வழக்கு


ADDED : அக் 24, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த ரகங்களை விசைத்தறிகளில் தயாரிப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மாவட்ட கைத்தறி உதவி இயக்குநர் நாராயணன் தலைமையிலான குழுவினர், பெருந்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் துடுப்பதியில் வேலன்கிரி என்பவர் விசைத்தறியில், கைத்தறி ஒதுக்கீடான காட்டன் துணி தயாரிப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் தரப்பட்ட நிலையில், வேலன்கிரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us