தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு

மளிகை கடையில் திருட்டு


ADDED : ஜூலை 05, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளை-யத்தை சேர்ந்தவர் வினிதா, 26; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 70 ஆயிரம் ரூபாய், மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரிந்-தது. புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், கைவரிசை காட்டிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us