தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மூதாட்டி வீட்டில் திருடிய களவாணிகளுக்கு சிறை

மூதாட்டி வீட்டில் திருடிய களவாணிகளுக்கு சிறை

மூதாட்டி வீட்டில் திருடிய களவாணிகளுக்கு சிறை


ADDED : ஜூன் 09, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்; தாளவாடிமலை ஆசனுார் அருகேயுள்ள நெய்-தாளபுரத்தை சேர்ந்தவர் சிக்கு மாதம்மா, 58, கூலி தொழிலாளி. கடந்த மே, 13ம் தேதி உறவினர் திருமணத்துக்கு சாம்ராஜ் நகர் சென்று விட்டு மறு நாள் மாலை வீட்டுக்கு வந்தார்.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இரும்பு பெட்டியில் வைத்திருந்த, 3 லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கத்-தோடு, வெள்ளி கொலுசு திருட்டு போனது தெரிய வந்தது. அவர் புகாரின்படி ஆசனுார் போலீசார் தனிப்படை அமைத்து களவாணிகளை தேடி வந்-தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார், 30, பிரஜீவால், 24, ஆகியோரை கைது செய்-தனர். பணம், நகையை பறிமுதல் செய்து, நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் நேற்று அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us