/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருவள்ளுவர் படம் அழிப்பு: இந்து முன்னணியினர் புகார்
/
திருவள்ளுவர் படம் அழிப்பு: இந்து முன்னணியினர் புகார்
திருவள்ளுவர் படம் அழிப்பு: இந்து முன்னணியினர் புகார்
திருவள்ளுவர் படம் அழிப்பு: இந்து முன்னணியினர் புகார்
ADDED : பிப் 04, 2024 04:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: திருவள்ளுவர் படத்தை அழித்த, பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு முதன்மை கல்வி அலுவலரிடம், மனு அளிக்கப்பட்டது.இந்து முன்னணி ஈரோடு மாவட்ட செயலாளர் முரளி, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சம்பத்திடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு யூனியன் பேரோடு ஊராட்சி அரசு துவக்கப்பள்ளி சுற்றுச்சுவரில், திருவள்ளுவர் படம் வரையப்பட்டிருந்தது.
இதை யாரோ அதை அழிக்க சொல்லி புகார் கொடுத்ததால் அழிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் படத்தை அழித்த பள்ளி தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.