ADDED : ஆக 04, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: கொடுமுடியை அடுத்த பழைய சோளகாளிபாளையத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, கொடுமுடி போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் ரோந்தில் கொடுமுடி ஆவுடையார்பாறை பழைய சோளகாளிபாளையம் தங்கதுரை,
33, மதன், 20, கொடுமுடி, சாலை புதுார் மேற்கு வீதி விக்னேஸ்வரன், 33, ஆகியோர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மூவரையும் கைது செய்து, இரு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

