தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தொழிலாளியை தாக்கிய வழக்கில் மூவர் கைது

தொழிலாளியை தாக்கிய வழக்கில் மூவர் கைது

தொழிலாளியை தாக்கிய வழக்கில் மூவர் கைது


ADDED : ஜூலை 12, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் வக்கீல் தோட்டம் சிவானந்தம் மகன் சரவணன் (எ) சரவண குமார், 27; தறி பட்டறை தொழிலாளி. பெரியவலசு திலகர் வீதியில் சென்றவரை,

வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்.நகர் காசி விஸ்வ நாதன், 30, இவரது நண்பர்களான பெரியவலசு சுப்பிரமணிய சிவா வீதி மனோஜ், 21; வீரப்பன்சத்திரம் லோகநாதன் மகன் பிரவீன் குமார், 25; இவர்களுக்கும் சரவணனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் மூவரும் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us