தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறையில் 29 மி.மீ., மழை

பெருந்துறையில் 29 மி.மீ., மழை

பெருந்துறையில் 29 மி.மீ., மழை


ADDED : ஜூலை 12, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பெருந்துறையில், 29 மி.மீ., மழை பதிவானது.

பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-4.60, மொடக்குறிச்சி-7, பவானி-13, அம்மாபேட்டை-2.20, வரட்டுபள்ளம் அணை-3, குண்டேரிபள்ளம் அணை-17.80, தாளவாடி-2.60.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us