தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா பறிமுதல்


ADDED : ஜூலை 12, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் ரயில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று மதியம் வந்தது. ஈரோடு ரயில்வே போலீசார் பொது பெட்டியில் சோதனை செய்ததில், கேட்பாரின்றி பை கிடந்தது.

அதை எடுத்து சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அதே பெட்டியில், 850 கிராம் கஞ்சா சாக்லெட்டும் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கஞ்சா, கஞ்சா சாக்லெட் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us