தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீட்டில் திருடிய மூவர் கைது

வீட்டில் திருடிய மூவர் கைது

வீட்டில் திருடிய மூவர் கைது


ADDED : செப் 06, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:ஞ்சிக்கோவில் அருகே புதுபாளையம் வண்டிக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் விஜயா, 64; இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம், 1.75 லட்சம் ரூபாய் திருட்டு போனது. விஜயா புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக பவானி சந்தைமேடு யாசப் நகர் செல்வகுமார், 37; திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி செந்தில், 38; திருப்பூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சகி, 34, ஆகியோரை கைது செய்தனர். மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us