sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது

/

தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது

தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது

தந்தம் விற்க முயற்சி மேலும் மூவர் கைது


ADDED : ஆக 06, 2025 12:57 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் - சுந்தராம்பாளையம் வாய்க்கால் கரை பகுதியில், யானை தந்தம் விற்பனை செய்ய வந்த, சேலம் மாவட்டம் சங்ககிரி, குள்ளம்பட்டி, அரசிராமணி கணேசன், 49; பெரியசாமி, 56; ஆகியோரை, வனத்துறையினர் பொறி வைத்து பிடித்தனர்.

தலைமறைவான மேட்டூர் பாலமலை செல்லப்பன், 40, என்பவரை தேடி வந்தனர். சென்னம்பட்டி வன அலுவலகத்தில் அவர் சரணடைந்தார். அவர் தந்த தகவலின்படி, பாலமலை மணி, 42; கொளத்துார், செங்கல்மேடு பாலமுருகன், 45, ஆகியோரை, வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். மூவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us