தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு 'சீல்'

குட்கா விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு 'சீல்'


ADDED : ஜூன் 09, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்; ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சூர்யா மற்றும் மாவட்ட புகையிலை தடுப்பு மைய அலுவலர்கள், போலீசார்,

அந்தியூர் பேருராட்சி பகுதி, செம்பு-ளிச்சாம்பாளையம் மளிகை கடை, பெட்டி கடை-களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை-யிலை பொருள் விற்கப்படுகிறதா என்று, நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் மூன்று கடை-களின் உரிமம் ரத்து செய்து, 2 லட்சம் ரூபாய் அப-ராதம் விதித்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us