தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நாளை மனுநீதி முகாம்

நாளை மனுநீதி முகாம்

நாளை மனுநீதி முகாம்


ADDED : ஜூன் 09, 2026 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; கோபி தாலுகா சிறுவலுார் வெள்ளாங்கோ-விலில், ஸ்ரீவேல் மஹாலில் நாளை காலை, 11:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இதில் அனைத்து துறை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகளின் பிர-திநிதிகள் பங்கேற்கின்றனர். மக்கள் தங்கள் கோரிக்கை, குறைகளை மனுவாக வழங்கி பயன் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us