ADDED : பிப் 17, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதுார் பஸ் நிறுத்தத்தில், ஆப்-பக்கூடல் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர்.
அப்போது ஒரு டிப்பர் லாரியில், மூன்றரை யூனிட் கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி இல்லாததால், லாரியை பறிமுதல் செய்தனர்.