ADDED : செப் 16, 2026 06:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை மற்றும் எழுமாத்துார் துணை மின் நிலையங்களில், இன்று மாதாந்திர பராமரிப்பு பணியால், மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணத்தால் மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கம் போல மின் வினியோகம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
