/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வில்லரசம்பட்டி பகுதியில் இன்றைய மின்தடை ரத்து
/
வில்லரசம்பட்டி பகுதியில் இன்றைய மின்தடை ரத்து
ADDED : செப் 18, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி துணை மின் நிலைய பகுதியில் இன்று (18) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக காரணங்களால், மின் தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல மின் வினியோகம் வழங்கப்படும் என, ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.