ADDED : அக் 04, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடுக்கு
வழக்கமாக ஒவ்வொரு சீசன் காலங்களிலும் ஆந்திரா, கர்நாடகா,
தாளவாடி, ஒட்டன்சத்திரம், தாராபுரம் என மாறி, மாறி விற்பனைக்கு
தக்காளி வரத்தாகும்.
தற்போது தாராபுரம் பகுதியில் இருந்து
அதிகளவில் தக்காளி வரத்தாகிறது. அங்கு போதிய விளைச்சல்
இல்லாததால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில
நாட்களாகவே ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாயாக விலை
உயர்ந்துள்ளது.
