ADDED : அக் 04, 2026 06:13 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தாராபுரத்தில் இடைத்தேர்தல்
நாளை மறுநாள் (6ல்) நடக்கிறது. முதல்வர் விஜய் த.வெ.க. வேட்பாளரை
ஆதரித்து தாராபுரத்தில் இன்று ரோடு ஷோ செல்கிறார்.
இதற்காக ஈரோடு
மாவட்டத்தில் இருந்து போலீசார், போக்குவரத்து போலீசார், வெடிகுண்டு
கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் உள்பட,300 போலீசார் தாராபுரத்துக்கு
சென்றனர்.
