/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
/
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அனுமதி
ADDED : அக் 26, 2024 07:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணைக்கு நேற்று முன்தினம், 866 கன அடி மழைநீர் வெளி-யேறியது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை, 20 கன அடி மட்டுமே தண்ணீர் வெளியேறியது. இதனால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வானம் மேகமூட்டமாக காட்சியளித்-ததால், குறைந்த பயணிகளே வந்தனர்.

