/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : மே 05, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானிஆற்றில் அருவியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரு-கின்றனர். பவானி ஆற்றில் இருந்து, தடுப்பணை வழியாக நேற்று, 170 கன அடி தண்ணீர் வெளியேறியது. வார விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் துவங்கியதாலும், ஆயிரக்கணக்-கான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குவிந்தனர். கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

