தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டவுன் பஞ்.,ல் பா.ஜ., மனு

டவுன் பஞ்.,ல் பா.ஜ., மனு

டவுன் பஞ்.,ல் பா.ஜ., மனு


ADDED : ஜன 09, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்-சிக்கு உட்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம் மற்றும் பாலன் நகர் பகுதிகளில், நான்காண்டுகளாக சாலை அமைக்காமல் உள்-ளது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

வரும், 12ம் தேதிக்குள் சாலைப்பணி தொடங்காவிட்டால், வரும், 15ம் தேதி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம், 26ல் பேரூ-ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்களை திரட்டி போராட்டம் நடத்த, பெருந்துறை நகர பா.ஜ., முடிவு செய்துள்-ளது. இதுகுறித்து நகர பா.ஜ., தலைவர் பூர்ணசந்திரம், நிர்வா-கிகள், டவுன் பஞ்., அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us