தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் இயக்கம் ரத்து

ரயில் இயக்கம் ரத்து

ரயில் இயக்கம் ரத்து


ADDED : ஜூன் 06, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:மதுரை - திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

இதனால் ரயில் எண்: 16845 - ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஈரோட்டில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரயில் வரும், 7 முதல், ஜூலை 6 வரை ஜூன் மாதம் செவ்வாய் கிழமைகளான, 9, 16, 23, 30 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதுபோல, ரயில் எண்: 16846 - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில், வரும், 8 முதல் ஜூலை, 7 வரை புதன் கிழமைகளான வரும், 10, 17, 24, ஜூலை, 1 ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்களில் செங்கோட்டை - திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us