தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு அலுவலர்களுக்கு வழக்குகள் குறித்து பயிற்சி

அரசு அலுவலர்களுக்கு வழக்குகள் குறித்து பயிற்சி

அரசு அலுவலர்களுக்கு வழக்குகள் குறித்து பயிற்சி


ADDED : செப் 20, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அனைத்து அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு, 'ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்' தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை, தமிழ்நாடு குடிமைப்பணிகள் ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு விதிகள், சிறு தண்டனைகள், பெருந்தண்டனைகள், நீதிமன்ற வழக்குகளை கையாளும் முறைகள், வழக்குகள் தொடர்பான சட்ட நடைமுறைகள், அலுவல்களின் பொறுப்புகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி பயிற்சி தரப்பட்டது. மாவட்ட அளவில் அரசு துறை சார்ந்த, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ., ரத்தினசாமி, பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us