தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்ல உத்தரவு

ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்ல உத்தரவு

ஊஞ்சலுாரில் ரயில்கள் நின்று செல்ல உத்தரவு


ADDED : டிச 16, 2024 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2024 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவுக்காக ஈரோடு-கரூர் இடையே உள்ள ஊஞ்சலுார் ரயில்வே ஸ்டேஷனில் வரும், 18ம் தேதி முதல் 25 வரை, மைசூரு-துாத்துக்குடி எக்ஸ்பிரஸ், தாம்பரம்-மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், கோவை-நாகர்-கோவில் எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - திருச்சி ஜங்ஷன் எக்ஸ்-பிரஸ்,

மைசூரு - கூடலுார் போர்ட் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு மார்க்கத்திலும் ஒரு நிமிடம் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us