/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் 42 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
/
மாவட்டத்தில் 42 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
UPDATED : ஆக 13, 2024 05:48 AM
ADDED : ஆக 13, 2024 05:47 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 42 எஸ்.ஐ.,க்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஈரோடு ஆயுதப்படை தனபால் சுந்தர்ராஜன்-நக்சல் தடுப்பு பிரிவு; சூரம்பட்டி தமிழ் செல்வி-கொடுமுடி; தனிப்பிரிவு செந்தில்குமார்-வீரப்பன்சத்திரம்; பங்களாபுதுார் ராஜசுலோசனா- கோபி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்; பங்களாபுதுார் பழனிச்சாமி-
கடம்பூர்; பெருந்துறை அமரேஷ்வரன்-கவுந்தப்பாடி நெடுஞ்சாலை ரோந்து; கடத்துார் கந்தசாமி-ஈரோடு டவுனுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோபி மகளிர் கஜலட்சுமி-பவானி; வரப்பாளையம் வெங்கடேஷ்-கோபி; வெள்ளோடு கோபால்- அந்தியூர்; பவானி மகேஸ்வரி-பவானி மகளிர் போலீஸ் ஸ்டேஷன்; அந்தியூர் தனபால்- பவானிசாகர்; ஆப்பக்கூடல் சின்னசாமி-சத்தி நெடுஞ்சாலை ரோந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நம்பியூர் கோவிந்தராஜ்-சித்தோடு, சூரம்பட்டி
தாமோதரன்-மொடக்குறிச்சி), கவுந்தபாடி சோபியா-கோபி மகளிர்
போலீஸ் ஸ்டேஷன், கோபி மகளிர் ஸ்டேஷன் புஷ்பா-பவானி மகளிர் போலீஸ்
ஸ்டேஷன், வீரப்பன்சத்திரம் செல்வராஜ்-திங்களூர்,
வீரப்பன்சத்திரம் சந்திரன்-அந்தியூர், பெருந்துறை நெடுஞ்சாலை
ரோந்து வாசு-சத்தி, கோபி பழனிச்சாமி-அம்மாபேட்டை,
கருங்கல்பாளையம் பிரபாகரன்-பங்களாபுதுார், பவானி கிருஷ்ண
மூர்த்தி-ஜி.ஹெச். போலீஸ் ஸ்டேஷன், அம்மாபேட்டை
அருள்சாமி-வெள்ளோடு, சென்னிமலை பிரியா-மாவட்ட குற்றப்பிரிவு,
பயிற்சி எஸ்.ஐ., பழனிவேல்-தாலுகா போலீஸ் ஸ்டேஷன், கருங்கல்பாளையம்
நடராஜன்-மலையம்பாளையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.