ADDED : டிச 06, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி துணை ஆணையராக சரவணக்குமார் பணியாற்றி வந்தார். இவர், துாத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், இப்பணிக்கு மாற்று அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.