ADDED : ஜூலை 03, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஆசிரியர்கள்
பொது மாறுதல் கலந்தாய்வு, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர்
அலுவலகத்தில், சி.இ.ஓ., மான்விழி தலைமையில் நடந்து வருகிறது.
இதில்
பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. அரசு, நகராட்சி மேல்நிலை
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வாய்ப்பு
அளிக்கப்பட்டது. இதில், 12 பேர் பங்கேற்ற நிலையில் ஆறு பேர்
இடமாறுதல் உத்தரவு பெற்றனர்.
