sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டு வளாகத்தில் இறந்து கிடந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,

/

வீட்டு வளாகத்தில் இறந்து கிடந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,

வீட்டு வளாகத்தில் இறந்து கிடந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,

வீட்டு வளாகத்தில் இறந்து கிடந்த போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ.,


ADDED : நவ 17, 2024 07:06 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே, வீட்டு வளாகத்தில், போக்குவரத்து எஸ்.எஸ்.ஐ., இறந்து கிடந்தார்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, முளியனுார் பிரிவி-லுள்ள செந்துார் நகரை சேர்ந்தவர் அன்பழகன், 52. அந்தியூர் போக்குவரத்து பிரிவில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிந்தார். பவானி போலீஸ் குடியிருப்பில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்த இவர், கடந்த, 2ம் தேதி முதல், விடுப்பு எடுக்கா-மலும், பணிக்கு செல்லாமலும் இருந்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு செல்லாமல், முளியனுார் செந்துார் நகரில் இருந்த அன்பழகன், இரண்டு நாட்களுக்கு முன், மகளிடம் மொபைல்போனில் பேசியுள்ளார். அதன்பின், யாரி-டமும் அவர் பேசவில்லை. இந்நிலையில், நேற்று செந்துார்நகர் வீட்டு வளாகத்தில், அன்பழகன் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்-தினர், அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்-பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்-தனர்.முதல் கட்ட விசாரணையில், குடிப்பழக்கம் இருந்த அன்பழகன், தடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்-துள்ளது. இதுகுறித்து, அவரது மனைவி நிர்மலாதேவி, 47, கொடுத்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us