/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா
/
அரசு கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா
ADDED : டிச 06, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர் : நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. டி.என் பாளையம் வனத்துறையினர், 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லுாரி வளாகத்தில் நட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் யூனஸ் செய்திருந்தார்.