sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு

/

புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு

புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு

புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன் சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு


ADDED : நவ 15, 2024 02:00 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டியில் மழைநீருடன்

சாலையில் ஓடிய கழிவு நீரால் தவிப்பு

புளியம்பட்டி, நவ. 15-

புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மாலை, 4:௦௦ மணியளவில் புன்செய்புளியம்பட்டி, டாணாபுதுார், தாசம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சாரலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் மிதமான மழையாக மாறியது.

புன்செய்புளியம்பட்டி-மாதம்பாளையம் சாலை, வாரச்சந்தை, தங்கசாலை வீதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திரு.வி.க., கார்னர் மற்றும் வாரச்சந்தை முன் சாக்கடை துார்வாரப்படாததால் கழிவுநீருடன் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

*ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, கொடிவேரி அணையில்-2.4 மி.மீ., மழை, அம்மாபேட்டை-2, சென்னிமலை-1, ஈரோட்டில்-0.2 மி.மீ., மழை பதிவானது. மாநகரில் நேற்று காலை முதல் அவ்வப்போது மேகமூட்டமும், சிறிய அளவில் மழையும் பெய்தது.






      Dinamalar
      Follow us